Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வர் துபாய் பயணத்தில் 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Advertiesment
முதல்வர் துபாய் பயணத்தில் 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
, செவ்வாய், 29 மார்ச் 2022 (09:34 IST)
கடந்த 24-ம் தேதி, துபாய் எக்ஸ்போ-வில் வெளிநாட்டு முதலீட்டார்களைச் சந்திப்பதர்காக 5 நாள் அரசுமுறை பயணமாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துபாய் சென்றிருந்தார். முதல்வரின்  இந்த துபாய் பயணத்தில்  6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, 
 
1. இரும்பு தளவாடங்கள் சார்ந்த நோபல் ஸ்டீல்ஸ் - 1100 கோடி 
 
2. ஜவுளிதுறை சார்ந்த WHITE HOUSE நிறுவனத்துடன் -  500கோடி 
 
3. உணவு துறை சார்ந்த TRANSVEL குழுமத்தோடு கோடி ரூபாய் 
 
4. மருத்துவத்துறை AASTAR TM Health care -  500கோடி 
 
5. சரக்கு போக்குவரத்து நிறுவனத்தை சார்ந்த SHERAF நிறுவனத்துடன் - 500கோடி ரூபாய் 
 
6. உணவு பதப்படுத்தக்கூடிய தொழில் மற்றும் கட்டுமான துறையை சார்ந்த LULU நிறுவனத்தோடு - 3500கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் என தகவல்கள் கூறுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!