Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!

Advertiesment
stalin
, வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (16:33 IST)
சென்னை அம்பத்தூரில் உள்ள  டி-1 காவல் நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இ ந் நிலையில், இன்று சென்னை, அம்பத்தூரில் –T1 காவல் நிலையத்திற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், சட்ட ஒழுங்கு ஆய்வாளரின் அறையில் அமர்ந்து, பொதுமக்கள் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து காவல்துறையினரிடம் கேட்டறிந்தார்.

இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது- பள்ளிக்கல்வித்துறை