முதல்வர் பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் விபத்து!!!

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (17:25 IST)
தமிழக முதல்வர் பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து செல்லும்போது, அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த பாதுகாப்பு வாகனங்கள் விபத்துக்குள்ளானது.

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

எனவே  அத்தனை கட்சிகளும் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

ஆளும் கட்சி  அதிமுக மற்றும் எதிர்க்கட்சி திமுக அதன் கூட்டணிக்கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து குற்றம்சுமத்தி விமர்சனங்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி சேரன்மகாதேவி புறப்பட்டுச் செல்லும்போது,  அவருக்குப் பின்னால் பாதுகாப்புக்காக வந்த இரு வாகனங்கள் திடீரென விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.2400 உயர்வு..!

பங்குச்சந்தையில் முதலீடு என ரூ.10 கோடி ஏமாந்த வழக்கறிஞர்.. நூதன மோசடி

டெல்லி குண்டுவெடிப்பை பயமுறுத்தி மோசடி.. போலீஸ் போல் நடித்து மிரட்டல்...!

காருக்குள் சிக்கிய ஒட்டகம்.. 2 மணி நேரம் போராடி ஜேசிபி உதவியுடன் மீட்பு..!

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments