Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று சென்னையில் முக்கிய பகுதிகளில் எத்தனை மிமீ மழை பதிவு தெரியுமா?

Advertiesment
இன்று சென்னையில் முக்கிய பகுதிகளில் எத்தனை மிமீ மழை பதிவு தெரியுமா?
, வியாழன், 30 டிசம்பர் 2021 (22:31 IST)
சென்னையில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய மழை 7 மணி நேரமாக விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் சென்னையின் பல சாலைகள் ஸ்தம்பித்து போயுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் எத்தனை மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது என்பது குறித்து பார்ப்போம்
 
மைலாபூர் - 207
ராயப்பேட்டை- 191
நுங்கம்பாக்கம் - 181
எம்.ஆர்.சி நகர்  - 175
கேகே நகர் - 145
திருவான்மியூர்- 121
முகப்பேர் - 114
பாலவாக்கம் - 112
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மும்பையில் இன்று ஒருநாளில் மட்டும் 190 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு!