Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (15:15 IST)
தமிழகத்தில் திண்டுக்கல் மற்றும் தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதில்,   தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், தேனி,. திண்டுக்கல், தென் காசி, விருது நநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேபோல்,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. என்ன நிலவரம்.!

கள்ளக்குறிச்சியில் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் அச்சம்!

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments