Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

Advertiesment
அதிக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்
, செவ்வாய், 2 நவம்பர் 2021 (20:31 IST)
குமரிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக அடுத்த 2 நாட்களாக நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய வானிலை மையம் , நவம்பர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 122% அதிகமாகப் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் இம்மாதம் 178 மிமீ மழை பெய்யும் எனக் கணித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவ.5, 6ல் பள்ளிகளுக்கு விடுமுறை: புதுவை அரசு அறிவிப்பு!