Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு

Advertiesment
தமிழகத்தில்  5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு
, செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (15:44 IST)
தமிழகம் மற்றும் புத்துச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளாதாக வானிம ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5  நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வனிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், கன்னியாகுமரி, நெல்லி, மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளிட்ட மாவடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், ஈரோடு,சேலம், கரூர், தருமபுரி,நாமக்கல், டெல்டா ஆகிய மாவட்டங்கள்; சிவகங்கை, ராமனாதபுரம்,காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு எனவும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமான நிலையங்கள் தனியார்மயம்: லாபத்தில் பங்கு கேட்கும் தமிழ்நாடு அரசு