Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

Advertiesment
dmk raja
, சனி, 12 டிசம்பர் 2020 (13:44 IST)
முதல்வர் பழனிசாமியை அவதூறாக விமர்சித்த புகாரில் ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு. 
 
முதல்வர் பழனிசாமியை திமுக எம்.பி ஆ.ராசா அவதூறாக விமர்சித்த புகாரில் ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் திருமாறன், செல்வக்குமார் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
 
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி ஆதாயம் தேடுதல், குற்றச்செயல்களில் ஈடுபட தூண்டுதல் பிரிவுகளில் வழக்குபதிவி செய்யப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் !!