Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பி.இ மற்றும் பி.டெக் நேரடியாக 2ஆம் ஆண்டு: அண்ணா பல்கலையில் முதல் முறை!

Advertiesment
BE, and B Tech
, வியாழன், 23 ஜூன் 2022 (19:22 IST)
பி.இ மற்றும் பி.டெக்  படிப்புகளுக்கு நேரடியாக இரண்டாம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு முதல் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பி.இ மற்றும் பி.டெக் இரண்டாம் ஆண்டில் சேர நேரடியாக சேர மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
டிப்ளமோ அல்லது அதற்கு தகுதியான பிரிவில் பிஎஸ்சி முடித்தவர்கள் கீழ்க்கண்ட இணையதள முகவரிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ள அறிவிப்பின்படி தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
www.tnlea.com
 
accet.co.in
 
accetedu.in

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோயில் உண்டியலில் மன்னிப்புக் கடிதத்துடன் திருடிய பணத்தை போட்ட திருடன் !