Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிச்சா சுதீப்பின் ‘விக்ரம் ரோணா’ டீசரை ரிலீஸ் செய்த தனுஷ்

vikram rona
, வியாழன், 23 ஜூன் 2022 (18:19 IST)
கிச்சா சுதீப்பின் ‘விக்ரம் ரோணா’ டீசரை ரிலீஸ் செய்த தனுஷ்
பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம் ரோணா’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் ஜூலை இருபத்தி எட்டாம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த ட்ரெய்லர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அனுப் பண்டாரி இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையில், கிச்சா சுதீப் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் ஒரு மர்மம் கலந்த த்ரில் திரைப்படம் என்பது இந்த ட்ரெய்லரில் இருந்து தெரியவருகிறது.யை
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ருத்ரன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: ராகவா லாரன்ஸ் நடிக்கும் செம ஆக்சன் படம்