Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதலாவது டி20 கிரிக்கெட்: இலங்கை அணியை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி!

indian women
, வியாழன், 23 ஜூன் 2022 (18:33 IST)
முதலாவது டி20 கிரிக்கெட்: இலங்கை அணியை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி!
இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையே முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்று உள்ளது. 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனை அடுத்து அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது 
 
இதனை அடுத்து 139 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய மகளிர் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது இன்றைய ஆட்ட நாயகியாக
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த ரோஹித் சர்மா!