Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! சென்னையை அடுத்து இன்று திருவள்ளூர்

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (18:39 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5709 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 349,654 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 1182 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 119,059 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
 
 
சென்னை-1,182
திருவள்ளூர்-489
கோவை-392
செங்கல்பட்டு-344
தேனி-295
சேலம்-286
கடலூர்-250
காஞ்சிபுரம்-249
திண்டுக்கல்-150
குமரி-147
ராணிப்பேட்டை-129
தஞ்சை-129
தி.மலை-123
நெல்லை-119
திருச்சி-119
விழுப்புரம்-114
புதுக்கோட்டை-110
வேலூர்-94
தென்காசி-93
மதுரை-77
நாகை-75
க.குறிச்சி-75
அரியலூர் -73
திருப்பத்தூர்-73
தூத்துக்குடி-68
ஈரோடு-58
விருதுநகர்-54
சிவகங்கை-51
கரூர்-49
ராமநாதபுரம்- 48
திருப்பூர்-45
திருவாரூர்- 41
பெரம்பலூர்-34
நாமக்கல்-37
கிருஷ்ணகிரி-19
நீலகிரி -9
தர்மபுரி-8
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலாண்டு, அரையாண்டு தேதிகள் மற்றும் பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments