Publish Date: Tue, 11 Aug 2020 (19:07 IST)
Updated Date: Tue, 11 Aug 2020 (19:09 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5834 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 308,649 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 986 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,054 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
சென்னை-986
செங்கல்பட்டு-388
திருவள்ளூர்-362
ராணிப்பேட்டை-333
காஞ்சிபுரம்-330
கோவை-324
தேனி- 297
கடலூர்-281
சேலம்-206
குமரி -192
வேலூர் -181
விருதுநகர்-180
தி.மலை-161
திண்டுக்கல்-150
நெல்லை-136
தென்காசி-136
தூத்துக்குடி-110
தஞ்சை-125
விழுப்புரம்-91
மதுரை-90
திருவாரூர்- 88
திருச்சி-86
அரியலூர் - 86
க.குறிச்சி-74
புதுக்கோட்டை-64
சிவகங்கை-55
நாகை-53
கிருஷ்ணகிரி-43
திருப்பத்தூர்-37
திருப்பூர்- 37
ராமநாதபுரம்- 36
பெரம்பலூர்-35
கரூர்-31
ஈரோடு-17
நாமக்கல்-10