Publish Date: Sun, 16 Aug 2020 (18:32 IST)
Updated Date: Sun, 16 Aug 2020 (18:35 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5950 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 338,055 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 1196 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 116,650ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
சென்னை-1196
திருவள்ளூர்-488
செங்கல்பட்டு-436
கோவை-395
காஞ்சிபுரம்-307
வேலூர்-264
தேனி-205
புதுக்கோட்டை-187
கடலூர்-185
சேலம்-177
ராணிப்பேட்டை-152
குமரி-133
விழுப்புரம்-130
நெல்லை-130
தஞ்சை-124
மதுரை-121
திண்டுக்கல்-110
திருச்சி-104
ஈரோடு-103
தி.மலை-98
தூத்துக்குடி-94
தென்காசி-86
அரியலூர் -77
விருதுநகர்-76
க.குறிச்சி-72
நாகை-66
திருவாரூர்- 65
ராமநாதபுரம்- 58
சிவகங்கை-54
கிருஷ்ணகிரி-51
நாமக்கல்-42
பெரம்பலூர்-42
திருப்பூர்-34
கரூர்-30
நீலகிரி -24
தர்மபுரி-20
திருப்பத்தூர்-12