தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5871 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 314,520 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 993 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,12,059 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
சென்னை-993
செங்கல்பட்டு- 439
திருவள்ளூர்-407
காஞ்சிபுரம்- 371
கடலூர்-339
கோவை-294
விருதுநகர்-292
தேனி- 282
ராணிப்பேட்டை-254
சேலம்-217
மதுரை-169
தூத்துக்குடி-157
புதுக்கோட்டை-147
நெல்லை-137
திருச்சி-135
தி.மலை-123
குமரி -117
தென்காசி-99
சிவகங்கை-92
விழுப்புரம்-98
திருப்பூர்-80
திருப்பத்தூர்-72
நாகை-72
அரியலூர் -65
ராமநாதபுரம்- 61
தஞ்சை-59
ஈரோடு-49
வேலூர் -45
திண்டுக்கல்-40
கரூர்-40
நாமக்கல்-32
நீலகிரி - 23
பெரம்பலூர்-19
தர்மபுரி -14
க.குறிச்சி-11
திருவாரூர்- 7
கிருஷ்ணகிரி-6