திராவிட மாடல் என்றால் என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (17:10 IST)
திமுகவினர் அவ்வபோது திராவிட மாடல் என்று கூறிவரும் நிலையில் திராவிட மாடல் என்றால் என்ன என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார் 
 
மீன் கொடுப்பதை விட மீன்பிடிக்கக் கற்றுக் கொடுப்பதுதான் திராவிட மாடல் என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதாக அன்பில் மகேஷ் இன்று சட்டமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் அரசு பள்ளிகளை தேடி வரும் சூழலை உருவாக்கி உள்ளோம் என்றும் இதன் காரணமாக தமிழகம் முழுவதும் 6 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளியில் சேர்ந்து உள்ளதாகவும் சட்டப்பேரவையில் அன்பில் மகேஷ் பெருமையுடன் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments