Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுடன் கூட்டணி.. அதிமுகவை கைப்பற்றும் திட்டமா? – ஓபிஎஸ் சீக்ரெட் ப்ளான்!

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (09:38 IST)
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி பாஜகவுடனான கூட்டணியை முறித்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் அடுத்த நகர்வு குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.



பாஜக மாநில தலைமையுடனான முரண்பாடு காரணமாக சமீபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்தது. இதனால் மற்ற சிறிய கட்சிகளும் கூட அதிமுகவோடு வெளியேறும் சூழல் உள்ள நிலையில் அதிமுகவை சமரசம் செய்ய பாஜக முயன்று வருவதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

இந்த கூட்டணி முறிந்துள்ள நிலையில் ஓபிஎஸ் அணி ஆக்டிவாகி உள்ளது. நேற்று ஓ,.பன்னீர்செல்வத்துடன் அவரது ஆதரவாளர்கள் சந்தித்து பேசியுள்ளனர். அதில் பாஜக கூட்டணியில் இணைந்து மத்தியில் ஆதரவை பெறுவதால் மாநிலத்தில் மாற்றங்கள் உண்டாகலாம் என ஓபிஎஸ் தரப்பு எதிர்பார்ப்பதாக தெரிகிறது.

பாஜக கூட்டணி குறித்து சமீபத்தில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், பாஜகவுடனான கூட்டணி குறித்து ஆலோசித்து முடிவு செய்ய உள்ளதாக கூறியுள்ளார். இதனால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் ஐடியாவில் ஓபிஎஸ் அணி இருப்பதாகவே பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டாளிகள்.. தவெகவுக்கு போட்டி திமுக தான்: விஜய்

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments