Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக அரசு விளம்பரத்திற்கு ரூ.1000 கோடி செலவு - கனிமொழி எம்.பி

Advertiesment
அதிமுக அரசு விளம்பரத்திற்கு ரூ.1000 கோடி செலவு - கனிமொழி எம்.பி
, வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (16:36 IST)
தமிழக அரசு அரசுப் பணம் ரூ.1000 கோடி விளம்பரம் செய்து மட்டுமே வெற்றிநடை போடுவதாக திமுக எம்.பி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், அனைத்து கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று தமிழக முதல்வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி திருப்பூர், பல்லடம் பகுதியில் பிரசாரம் செய்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டார்லின் விடியலை நோக்கி  ஸ்டாலி பயணம் என்ற தலைப்பில் திமுக எம்பி கனிமொழி இன்று திருப்பூரில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்தார். 

அவர் கூறியதாவது :தமிழகத்தில் 100 0க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் அடிப்படை வசதிகள் இன்றி உள்ளது. அதிமுக ஆட்சியில் முதல்வர் மட்டுமெ வெற்றிநடை போடுகிறார். விளம்பரத்திற்கே ரூ.1000 கோடி செலவிட்டு வெற்றிநடைபோடுகிறது, தமிழகம் வெற்றி நடை போடவில்லை எனத்தெரிவித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழ நெடுமாறன் மருத்துவமனையில் அனுமதி!