செங்கோட்டையனை அடுத்து சத்யபாமாவும் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அதிரடி..!

Siva
ஞாயிறு, 7 செப்டம்பர் 2025 (15:19 IST)
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளருமான சத்யபாமா, அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி நடவடிக்கை அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
 
சத்யபாமா, கோபிசெட்டிபாளையம் அதிமுக அலுவலகத்திற்கு வந்து, செங்கோட்டையன் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். அவர் அறிவித்த சில மணி நேரங்களிலேயே அவரை கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தனர்.  செங்கோட்டையன், சத்யபாமாவின் ஆகியோர்களின் கட்சி பதவி நீக்கம், அதிமுகவில் தற்போது நிலவி வரும் உட்கட்சி பூசலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல் முடிவுகள்.. ஆரம்பகட்ட நிலவரத்தில் பாஜக கூட்டணி முன்னணி..!

ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்.. இருவர் மயக்கம்..!

வாக்கு எண்ணும் முன்பே வெற்றி கொண்டாட்டம்.. 500 கிலோ லட்டு ஆர்டர் செய்த NDA

டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் முகமது வீடு இடித்து தரைமட்டம்.. பாதுகாப்பு படை அதிரடி..!

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தரையிறங்கிய விமானம்.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments