Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீனியர்களை கட்சிக்குள் இழுத்து போடும் அதிமுக தலைமையின் கணக்கு என்ன??

Advertiesment
சீனியர்களை கட்சிக்குள் இழுத்து போடும் அதிமுக தலைமையின் கணக்கு என்ன??
, திங்கள், 27 ஜூலை 2020 (11:42 IST)
அதிமுகவில் 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது கட்சிக்குள் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 
 
ஆம், கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற, தோல்விக்கு காரணமான முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 
 
இந்நிலையில் தற்போது அவர்களுக்கு கட்சியில் முக்கிய பொருப்புகள் அழங்கப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், மாதவரம் மூர்த்தி, பி.வி.ரமணா, முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு கட்சியில் பதவி கிடைத்துள்ளது. 
 
சீனகர்களை மீண்டும் கட்சிக்குள் இழுப்பது 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு என கூறப்படுகிரது. பதவி வழங்கப்பட்டுள்ள சீனியர்கள் அனைவரையும் அனுசரித்து செல்லும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க சட்டம்! – உயர்நீதிமன்றம் பரிந்துரை!