குறும்பட நடிகையும் மாணவியுமான துர்காதேவி தற்கொலை!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (00:14 IST)
சிசுக்குரல் குறும்பட நடிகையும் மாணவியுமான துர்காதேவி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழும்புரம்  இந்தியா நகர் பகுதியைச் சேர்ந்தவவர் மாறன். இவ இவரத் 17 வயது மகள் துர்கா தேவி. விழுப்புரத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் சிசுக்குரல் என்ற குறும்படத்திலும் நடித்திருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர் நடிப்பில் சிசுக்குரல் என்ற குறும்படம் வெளியான நிலையில்,  அன்றிரவு இவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments