Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடிதம் எழுதிவைத்துவிட்டு கல்லூரி மாணவி தற்கொலை

Advertiesment
College studen
, சனி, 12 மார்ச் 2022 (18:38 IST)
புளியங்குடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி மாணவி  நீதி வேண்டும் என உருக்கமாகக் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது.

மாணவி கடைசியாக எழுதிய கடிதத்தில்,  அம்மா நீ வளர்த்த பொண்ணு    manners இல்லாத பொண்ணுன்னு சொல்லிட்டாங்க எனக்கு கஷ்டமா இருக்கு.முத்து மணி சார் college விட்டு போகனும். நான் காதலிக்கவில்லை ..இப்படிக்கு உங்களின் அன்பானவள் என அந்த மாணவி எழூதியுள்ளார்.

மாணவிக்கு நீதி வழங்கவேண்டுமென சமூக வலைதங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு பர்கரின் விலை ரூ.23 ஆயிரம்: ரஷ்ய மக்கள் அதிர்ச்சி!