Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காவல்துறையினர் இனி லீவ் லெட்டர் எழுத வேண்டாம்: செயலியிஅ அறிமுகம் செய்த முதல்வர்!

Advertiesment
காவல்துறை
காவல்துறையினர் தற்போது விடுமுறை எடுப்பதற்கு விடுமுறை கடிதம் எழுதி வந்த நிலையில் இனிமேல் ஆப் மூலம் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புது செயலியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிமுகம் செய்து உள்ளார் 
 
இந்த செயலி மூலம் காவல்துறையினர் தங்களது பெயர், பதவியின் பெயர், விடுப்பு மற்றும் விவரங்களை குறிப்பிட்டு பதிவு செய்தாலே போதும் அந்த விடுப்பு விண்ணப்பம் உயரதிகாரிகளுக்கு சென்றடையும் என்றும் கூறப்படுகிறது
 
அதேபோல் மருத்துவ விடுப்பு உள்ளிட்ட எந்த விடுப்பு வேண்டுமானாலும் இனி செயலி மூலமே பதிவு செய்து கொள்ளலாம் இதனால் நேரடியாக வந்து விடுமுறை லெட்டர் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பதும் வீட்டில் இருந்துகொண்டே விடுமுறை குறித்த அறிவிப்பை மேலதிகாரிக்கு தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக ஐடி விங் பணியை ராஜினாமா செய்தது ஏன்: பிடிஆர் விளக்கம்