Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி பலி!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (22:42 IST)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பெருகுக்கல் கல்குவாரி குட்டையில் மூழ்கி 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் சாமி நாதன். இவரது மனைவி விஜய்ஸ்ரீ. இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், உறவினர் திருமணத்திற்காக இவர்கள் திண்டிவனம் வந்தனர். அப்போது,  கல்குவாரி குட்டையில் குளித்த 3 குழந்தைகளும் நீரில் மூழ்கினர்.இவர்களைக் காப்பாற்ற சென்ற பாட்டி புஸ்பாவும் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை மீண்டும் உச்சம்.. இன்று ஒரே நாளில் ரூ.760 உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி...!

சென்னையில் இடி மின்னலுடன் திடீர் கனமழை.. சாலைகளில் வெள்ளம்.. குளிர்ச்சியான தட்பவெப்பம்..!

பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: ஈபிஎஸ் உறுதி

சீமான் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும்! அழைத்த நயினார்! - சீமான் முடிவு என்ன?

கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி தன்னை தானே கழுத்தறுத்து கொண்ட வாலிபர்.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments