Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேளாண் துறையின் ரூ.1000 கோடி முறைகேடு: சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

வேளாண் துறையின் ரூ.1000 கோடி முறைகேடு: சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
, செவ்வாய், 22 ஜூன் 2021 (13:54 IST)
வேளாண் துறையில் கடந்த 2013 முதல் 2021 வரை ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ரூபாய் 1000 கோடி முறைகேடு புகாருக்கு ஆளான ஐஏஎஸ் அதிகாரி தட்சிணாமூர்த்தி என்பவரை எதிர் மனுதாரராக வழக்கில் சேர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முறைகேடுகளை அதிகாரி தட்சிணாமூர்த்தி பெயர் இடம் பெறாததால் அவரை எதிர் மனுதாரராக சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சொட்டுநீர் பாசன உபகர்ணங்கள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கான திட்ட பலன்களை விவசாய அல்லாதோருக்கு வழங்கி மோசடி எனவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண்துறையில் ஆயிரம் கோடி ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒ.என்.ஜி.சி விண்ணபத்தை நிராகரித்துவிட்டோம்: மீத்தேன் திட்டம் குறித்து தங்கம் தென்னரசு பதில்