Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னாள் அமைச்சரின் சகோதரர் வீட்டில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

Advertiesment
முன்னாள் அமைச்சரின் சகோதரர் வீட்டில் 1 கிலோ தங்கம் பறிமுதல்
, திங்கள், 18 அக்டோபர் 2021 (18:04 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் வீட்டில் இன்று வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி எடமலைப்பாடி புதூரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதர் உதயகுமார் வீட்டில் இன்று வருமான வரித்துறையின் சோதனை நடத்தினர். இதில் 1 கிலோ தங்கம்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கம்னவே ரூ.1,06,000 பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாபெரும் தடுப்பூசி முகாம் !