நவம்பர் 28 முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் - எம்பி செல்வராசு அறிவிப்பு

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (15:09 IST)
வரும்  நவம்பர் 28 முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி செல்வராசு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், தஞ்சாவூர், திருவாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய    நான்கு மாவட்டங்களும், அந்த மாவட்டங்க்ளைச் சேர்ந்த பகுதிகளும்  டெல்டா மாவட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.

இந்த டெல்டா பகுதிகளை தொடர்ந்து தெற்கு ரயில்வேதுறை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டியுள்ள   நாகை தொகுகுதி எம்பி செல்வராசு, இதைக் கண்டித்து, ரயில்மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியுள்ளதாவது:

டெல்டா பகுதிகளை தெற்கு ரயில்வேதுறை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது, எனவே, வரும் நவம்பர் 28 ஆம் தேதி முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படு என்று, இதற்கு, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில், ரயில்மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடமிருந்து திருடிய சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும்.. வெனிசுலாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை..!

நடு ரோட்டில் கணவருக்கு மாரடைப்பு.. லிப்ட் கேட்டு கதறிய மனைவி.. யாரும் உதவாததால் பலியான உயிர்..!

வாய தொறந்து பேசுங்க!.. கம்முன்னே இருந்தா அரசியல்வாதியா?!.. விஜயை போட்டு பொளந்த அண்ணாமலை!.

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

அடுத்த கட்டுரையில்
Show comments