Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஃபிரிட்ஜில் வைத்து சமைக்கும் சிக்கனை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்..!!

ஃபிரிட்ஜில் வைத்து சமைக்கும் சிக்கனை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்..!!
ஃபிரிட்ஜில் வைத்து சமைக்கும் சிக்கனில் உள்ள பாக்டீரியாக்கள் நேரடியாக ரத்தத்தின் வவியே உள்ளே செல்கின்றன. அதனால் அவை ரத்த செல்களைப் பாதிக்கும் அபாயம் உண்டு. இதுவே பல நோய்த்தொற்றுக்கள் உண்டாகக் காரணமாக இருக்கின்றன.
சிக்கனை பிரிட்ஜில் வைத்து பின் அதை சாப்பிடுவதால், அதிலுள்ள பாக்டீரியாக்கள் நேரடியாகக் கல்லீரலைத் தாக்கும். இதனால் கல்லீரல் வீக்கம், தொற்று ஆகியவை உண்டாகும்.
 
சிக்கனில் உள்ள கொழுப்பின் காரணமாக சரும பாதிப்புகள், பருக்கள் ஆகியவை உண்டாகும். சரும அலர்ஜிகள், தோல் அரிப்பு ஆகியவை உண்டாக காரணாமாகவும் அமைகின்றன.
webdunia
இவற்றில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகள் தொண்டையில் ஏற்பட்டு டான்சில், தைராய்டு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கி விடுகின்றன. மேலும் ஜீரணக் கோளாறுகளையும் ஏற்படுத்திவிடும்.
 
சிக்கன் மூலமாக பாக்டீரியா தொற்று ஏற்பட்டு நுரையீரலை பாதித்து, சுவாசப் பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
 
கர்ப்ப காலங்களில் இதுபோன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால், கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாக்டீரியா தொற்றுகளை  உண்டாக்கி ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விரல் நகங்களை பாதுகாக்க இயற்கை முறையிலான சில குறிப்புகள்...!!