Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமையலில் புளி சேர்ப்பது நல்லதா?

Tamarind
, வியாழன், 14 செப்டம்பர் 2023 (10:12 IST)
அறுசுவைகளில் முக்கியமானது புளிப்பு சுவை. இந்திய உணவு வகைகளில் புளிப்பு சுவைக்காக பயன்படுத்தப்படும் பொருள் புளி. இந்த புளியில் பல மருத்துவ நன்மைகளும் அடங்கியுள்ளது.

  • அன்றாட உணவில் புளியை சேர்த்துக்கொண்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
  • புளி உடல் எடையை குறைத்து, சீராக பராமரிக்க உதவும் என்பது நம்மில் பலர் அறிந்திராத உண்மை.
  • புளியில் நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்புச்சத்து குறைவாகவும் இருக்கும்.
  • தினமும் புளியை உணவில் சேர்த்துக்கொள்வதால், வயிற்று உபாதைகள் சீராகி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
  • புளி தேவையற்ற கழிவுகளை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்றி, ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
  • புளியை உணவில் சேர்த்துக்கொள்வது இன்சுலின் அளவைக் குறைத்து ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
  • புளி உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும், தூக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
  • புளியில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்க்கரை நோயை உருவாக்குவதே புரோட்டா தான்: அதிர்ச்சி தகவல்