புரோட்டா என்பது தமிழர்களின் விருப்பத்திற்குரிய உணவாக இருக்கும் நிலையில் சர்க்கரை நோய் உருவாவதற்கு புரோட்டா தான் முக்கிய காரணம் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன.
மக்கள் விரும்பி சாப்பிடும் புரோட்டா மைதா மாவில் தயார் செய்யப்படுவதை அடுத்து இந்த புரோட்டாவை சாப்பிட்டால் சர்க்கரை நோய் நிச்சயம் வரும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள உணவகங்களில் ஏற்கனவே புரோட்டா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மனிதர்களுக்கு சர்க்கரை நோய் அதிகம் உருவாகுவதற்கு புரோட்டாக்களை காரணம் என்று ஆய்வாளர்கள் கூறினார்
உடலில் சர்க்கரையை அதிகப்படுத்தி சர்க்கரை நோய், கேன்சர், சிறுநீரக நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு மைதா தான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது