Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து பிரச்சினைகளையும் அகற்றும் அரை கீரையின் நன்மைகள்!

Webdunia
ஞாயிறு, 28 மே 2023 (08:57 IST)
கீரை வகைகளில் குட்டையானதும் தடித்த தண்டுகளை உடையதுமான அரை கீரை பல வகை நன்மைகளுக்கு உடலுக்கு தரக்கூடியது. அதன் பயன்கள் குறித்து காண்போம்.


  • அரை கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.
  • அரை கீரையில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் பலம் பெறும், எடை கூடும்.
  • அரை கீரை சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வாயு தொல்லை நீங்குவதுடன் வயிறு பொறுமலும் சரியாகும்.
  • பிரசவமான பெண்களுக்கு உடல் பலத்திற்கும், தாய் பால் அதிகம் சுரக்கவும் அரை கீரை நல்ல உணவாகும்.
  • கண் பார்வை மங்குதல், கண் குத்தல் உள்ளிட்ட கண் சார்ந்த பிரச்சினைகள் அரை கீரை சாப்பிடுவதால் குணமாகும்.
  • அரை கீரை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களில் தேங்கும் கற்களை கரைத்து நன்மை பயக்கும்.
  • மஞ்சள் காமாலை பாதிப்பு உள்ளவர்கள் பத்திய உணவில் மஞ்சள் சேர்க்காத அரை கீரை உணவை எடுத்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள்?

நீரிழிவு நோயாளிகளுக்கு நள்ளிரவில் பசி எடுத்தால் என்ன செய்ய வேண்டும்? பயனுள்ள டிப்ஸ்..!

நன்னாரி: உடலைக் காக்கும் அற்புத மூலிகை - அதன் மருத்துவப் பயன்கள்!

ஜூஸ் Vs. ஸ்மூத்தி: எது சிறந்தது? - ஆரோக்கிய நன்மைகள் ஒரு முழுமையான பார்வை!

காடை இறைச்சி: சுவையும் சத்தும் நிறைந்த ஆரோக்கிய உணவு!

அடுத்த கட்டுரையில்
Show comments