Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போடாமல் அலுவலகம் வர அனுமதி இல்லை- அரசு உத்தரவு

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (16:58 IST)
கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கொரொனா தொற்று பரவியது.  தற்போது கொரொனா இரண்டாம் தொற்று பரவி வரும் நிலையில் இதைத் தடுக்க மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  கொரோனா தடுப்பூசி செலுத்தான் அரசு ஊழியர்கள் வரும் அக்டோபர் 16 ஆம் தேதியில் இருந்து அலுவலகங்களுக்கு வர அனுமதி இல்லை என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

கொரொனா தொற்றை தடுக்க அனைவரும்தடுப்பூசி செலுத்த வேண்டுமென  தில்லி அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் அரசு இந்நடவடிக்கை எடுத்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்: தமிழகத்தில் 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று விசாகத் திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

4 கோடி ரூபாய் பணம் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக மனு தாக்கல்..!

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குறைவான ஏடிஎம் மையங்கள்? பெருநகர் வளர்ச்சி குழுமம் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments