அனுமதியின்றி தாடி வளர்த்த காவலர் பணியிடை நீக்கம்! உத்தரபிரதேசத்தில் சர்ச்சை!

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (09:56 IST)
உத்தர பிரதேசக் காவல்துறையில் உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி தாடி வளர்த்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள ரமலா காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவர் இன்தஸார் அலி . இவர் அனுமதி பெறாமலே நீண்ட தாடி வளர்த்தமைக்காக இன்தஸார் அலியை மாவட்ட எஸ்பியான அபிஷேக்சிங் பணியிடை நீக்கம் செய்துள்ளார். இது பற்றிய செய்திகள் வெளியாகி சமூகவலைதளங்களில் விவாதத்தை உருவாக்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments