Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு நாள் சரிவுக்கு பின் இன்று ஏற்றத்தில் சென்செக்ஸ்

Webdunia
வியாழன், 26 மே 2022 (09:23 IST)
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த இரண்டு நாட்களாக சரிவில் இருந்த நிலையில் இன்று ஓரளவு ஏற்றம் கண்டுள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக சரிவுதான் அதிகமாக இருந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் இன்று பங்கு சந்தை சற்றுமுன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்சஸ் 240 புள்ளிகள் அதிகரித்து 54 ஆயிரம் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 60 புள்ளிகள் வரை உயர்ந்தது 16 ஆயிரத்து 80 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பங்குச்சந்தை படிப்படியாக மீண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ள நிலையில் இன்று பங்கு சந்தை ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments