Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: டாக்டர்கள் சொல்வது என்ன?

Siva
திங்கள், 16 ஜூன் 2025 (08:15 IST)
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருர் சோனியா காந்தி  வயிற்று உபாதைகள் காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
நேற்று இரவு 9 மணியளவில், சோனியா காந்தி  இரைப்பை குடல் மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் குழுவின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
ஏற்கனவே ஜூன் 9 அன்று சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டிருந்தார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர் இரத்த அழுத்த காரணமாக சில பரிசோதனைகளை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments