தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஏராளமான இழப்பை சந்திக்கும் முதலீட்டாளர்கள்..!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (10:46 IST)
பங்குச்சந்தை இந்த வாரம் முழுவதும் சரிந்து வரும் நிலையில் இன்றும் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று காலை பங்கு சந்தை தொடங்கியது முதலில் சரிவில் இருந்து வருகிறது என்பதும் சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் மேல் சார்ந்து 66260 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 150 புள்ளிகள் சரிந்து 19 ஆயிரத்து 756 என்ற புள்ளிகளில் வர்த்தக மாறி வருகிறது. 
 
பங்குச்சந்தை இந்த வாரம் முழுவதுமே சரிந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திருந்தாலும் வரும் நாட்களில் பங்குச்சந்தை மீண்டும் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிதாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!

சென்னையில் இருந்து கிளம்பும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து.. பல மடங்கு உயர்ந்த விமான கட்டணங்கள்..!

பாமக தலைவராக அன்புமணி தொடர முடியாது.. டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

அடுத்த கட்டுரையில்
Show comments