Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏற்ற இறக்கமின்றி பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Advertiesment
ஏற்ற இறக்கமின்றி பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
, வியாழன், 14 செப்டம்பர் 2023 (10:25 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை  ஏற்றமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இருப்பினும் சிறிய அளவில் மட்டும்தான் ஏற்றம் இருப்பதால் இறங்கவும் வாய்ப்பு உள்ளது. 
 
இன்றைய தேசிய பங்குச் சந்தை நிப்டி 8 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 20078 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது 
 
அதேபோல் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 5 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 67,471 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
இன்றைய பங்குச் சந்தையில்  எச்டிஎப்சி வங்கியின் பங்குகள் குறைந்துள்ளதாகவும்  கோத்ரேஜ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம், வெள்ளி விலையில் இன்று மாற்றமா? சென்னை விலை நிலவரம்..!