Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே இரவில் கோடீஸ்வரர்கள் ஆன 11 தூய்மைப்பணியாளர்கள்.. அதிசயம் நடந்தது எப்படி?

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (11:37 IST)
கேரளாவை சேர்ந்த 11 தூய்மை பணியாளர்கள் ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.  
 
 கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம் பரப்பனங்காடு என்ற பகுதியில் உள்ள 11 தூய்மை பணியாளர்கள் சேர்ந்து 250 ரூபாய்க்கு ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினர். 
இந்த லாட்டரி டிக்கெட்டுக்கு 10 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த பணத்தை 11 பேர் பேர் சமமாக பிரித்துக் கொண்டனர். 
 
இதனை அடுத்து  நேற்று வரை ஏழ்மை நிலையிலிருந்த தூய்மை பணியாளர்கள் இன்று கிட்டத்தட்ட கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments