Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குலாப் புயலால் இறந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

Advertiesment
குலாப் புயலால் இறந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு
, செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (21:51 IST)
குலாப் புயலின் தாக்கத்தால் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பெய்த மழையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.

ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலங்களில் குலாப் புயலின் தாக்கத்தால் அங்குள்ள கடலோரப் பகுதிகளில் பெய்த மழையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.  
 
மேலும்,  பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நிலைமையை ஆய்வு செய்த ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை அறிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு