Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல்-2021 ; மும்பை பேட்டிங் தேர்வு

ஐபிஎல்-2021 ;  மும்பை பேட்டிங் தேர்வு
, செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (19:48 IST)
ஐபிஎல் -14 வது சீசன் இரண்டாம் பகுதி தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது.

இன்று  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி மோதுகிறது.

இந்நிலையில் தற்போது டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன்  ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய அணி ஆசிய கோப்பை வெற்றி!