Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உள்ளாட்சி தேர்தல்; 9 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை

Advertiesment
உள்ளாட்சி தேர்தல்; 9 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை
, செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (19:59 IST)
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு வரும் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் பொதுவிடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அறிவித்துள்ளதாவது:

 
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் பொதுவிடுமுறை அளிக்க வேண்டுமெனவும்,  28 மாவட்ட தற்செயல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு வரும் 9 ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீடுவீடாக சென்று தடுப்பூசி: உதயநிதியின் சூப்பர் ஏற்பாடு!