Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1,76,051 கோடி ரூபாய் – ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசுக்குக் கைமாற்றம் !

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (08:46 IST)
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் மத்திய அரசுக்கு ரிசர்வ் பேங்க் 1,76,05 கோடி ரூபாய் வழங்க சம்மதித்துள்ளதாக அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலானக் குழுவின் பரிந்துரையை ஏற்று ரிசர்வ் பேங்க் மத்திய அரசுக்கு 1,76,51 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு அளிக்க முன் வந்துள்ளது. தேர்தலுக்கு முன்னராகவே மத்திய அரசு இந்தத் தொகையைக் கேட்டதாகவும் அதற்கு அப்போது ரிசர்வ் வங்கி மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டில் தற்போது பொருளாதார மந்தநிலை நிலவிவருவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்து வந்தனர் . மேலும் ஆட்டோமொபைல்ஸ் உள்ளிட்ட தொழில்கள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருவதால் பல லட்சம்  தொழிலாளர்கள் வேலையை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை சமாளிக்கவே ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு.. ஆனால் விலையில் மாற்றமில்லை..!

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் - அண்ணாமலை.. ஒருவரை ஒருவர் புகழ்ந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments