Publish Date: Thu, 02 Jun 2022 (19:53 IST)
Updated Date: Thu, 02 Jun 2022 (19:55 IST)
424 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்படும் என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது
சமீபத்தில் பிரபலங்களுக்கு பஞ்சாப் அரசு பாதுகாப்பை விலக்கியதை அடுத்து பாடகர் சித்து மூசேவாலா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
இதற்கு அவருடைய பாதுகாப்பு திரும்பப் பெற்றது காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது
இதனை அடுத்து மீண்டும் விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது . ஏழாம் தேதி முதல் 424 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கபடும் என தெரிவித்துள்ளது