Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தெலுங்கானாவில் இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: அதிர்ச்சியில் மாநில அரசு!

Advertiesment
ஒமிக்ரான்
, புதன், 15 டிசம்பர் 2021 (12:07 IST)
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் படிப்படியாக பரவி வருகிறது என்பதும் நேற்று முன்தினம் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக இருந்த நிலையில் தற்போது 61ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஏற்கனவே மகாராஷ்டிரா குஜராத் ராஜஸ்தான் கர்நாடகா ஆந்திரா கேரளா ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரான் பரவியுள்ள நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்திலும் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் கண்டறியப்பட்டுள்ளனர்
 
சோமாலியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் கென்யாவில் இருந்து வந்த ஒருவருக்கும் ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதன்முதலாக சூரியனை தொட்ட பார்கர் விண்கலம்! – நாசா சாதனை!