Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட மாநில சட்டமன்ற தேர்தல் நிலவரம் ..வாக்கு சதவீதம் எவ்வளவு...?

Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (20:11 IST)
மிசோரம் , மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. பெரும்பாலான மக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போட்டனர். 102 பாட்டி கூட தள்ளாடும் வயதில் குடிமகன் உரிமையை நிலைநாட்டியது ஜனநாயகத்தின் மூலம் பாரத தாய்க்கு பெருமை அளிப்பதாகவே இருந்தது.
இன்று காலையில் இருந்து தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 4 மணி வரைக்கும் தொடர்ந்தது. இந்த தேர்தலில் மிசோரம் மாநிலத்தில் 73 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ஆஷிஷ் குந்த்ரா கூறியுள்ளார்.
 
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளில் காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுள்ளதாகவும் மவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள தொகுதியில் மட்டும் காலை 7 மணிமுதல்  பிற்பகல் 3 மணிவரை வாக்குபதிவு நடந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இந்த தேர்தலில் 65.5 % வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் இன்றையை வாக்குபதிவு கடந்த 2013 ஆம் ஆண்டின் வாக்குபதிவை விட 7 % குறைவு என்று  கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments