ஐஸ்வர்யாராய் மீம்ஸ் விவகாரம்: விவேக் ஓபராய்க்கு நோட்டீஸ்

Webdunia
திங்கள், 20 மே 2019 (20:39 IST)
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகி கொண்டிருந்த நிலையில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மீம்ஸ் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்த மீம்ஸை உருவாக்கியவர் இன்னொருவர் என்றாலும் இவர் தனது பக்கத்தில் பதிவு செய்தது தற்போது இவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது
 
ஐஸ்வர்யாராய் ஆரம்பகாலத்தில் விவேக் ஓபராயை காதலித்ததாக கூறப்படும் நிலையில் அவர் பதிவு செய்த டுவீட் அருவருப்பாகவும், அநாகரீகமாகவும் இருந்ததாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு பெண்ணை இந்த அளவுக்கு யாராலும் இழிவுபடுத்த முடியாது என்றும் பலர் காட்டமாகவே விவேக் ஓபராயை விமர்சனம் செய்தனர்,.
 
இந்த நிலையில் விவேக் ஓபராயின் இந்த சர்ச்சைக்குரிய மீம்ஸ் தொடர்பாக விளக்கம் கேட்டு தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டிஸூக்கு விவேக் ஓபராய் கொடுக்கும் விளக்கம் சரியானதாக இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய பெண்கள் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments