Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுக்கு சாப்பாடு இலவசம் ! மாநகராட்சி அறிவிப்பு

ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுக்கு சாப்பாடு இலவசம் ! மாநகராட்சி அறிவிப்பு
, வெள்ளி, 29 ஜனவரி 2021 (23:03 IST)
பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பது பூமிக்கும் நமக்கும் தீங்கு என அரசு எத்தனையோ உத்தரவுகளைப் போட்டாலும்கூட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறைந்தபாடில்லை..

இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்காகவுள்ள பிளாஸ்டிக் பொருட்களைக் குறைக்கும் நோக்கில் டெல்லி மாநகராட்சி சார்பில் ஒரு சிறப்பாக திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதில், ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்தால் மாநகராட்சியின் சார்பில் carbage café –ல் உணவை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்திற்காகவே அம்மா உணவகம் போன்று டெல்லியில் சுமார் 20க்கும் மேற்பட்ட உணவகங்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவின் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர்கள் பற்றி அறிந்துகொள்வோம்!!