Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடியை சாடிய மன்மோகன் சிங்!!!

Advertiesment
மோடியை சாடிய மன்மோகன் சிங்!!!
, வியாழன், 8 நவம்பர் 2018 (14:30 IST)
தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்தியில் ஆளும் பா.ஜ.கவின்  ஆட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டில் மோடி கொண்டுவந்த பனமதிப்பிழப்பு நடவடிக்கையில் நாடு பல பொருளாதார சரிவுகளை சந்தித்திருப்பதாக நாடுமுழுக்க விமர்சனங்கள் வெளிவந்தது.
 
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மொகன் சிங் பண மதிப்பிழப்பு பற்றி கருத்து கூறியிருக்கிறார்
 
அவர் கூறியிருப்பதாவது:
 
இந்நடவடிக்கை நாட்டின் பொருளாதரத்தை சீரழித்து விட்டது என்று குறிப்பிட்டார்.மேலும் இதற்கு  நாம் ஒவ்வொருவரும் சான்றுகளாக இருக்கிறோம் என கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்காரில் வரும் கோமளவல்லி ஜெயலலிதா அல்ல: தினகரன்