Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்காரில் வரும் கோமளவல்லி ஜெயலலிதா அல்ல: தினகரன்

Advertiesment
சர்காரில் வரும் கோமளவல்லி ஜெயலலிதா அல்ல: தினகரன்
, வியாழன், 8 நவம்பர் 2018 (13:18 IST)
அமமுக கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் தினகரன் சர்கார் படத்தில் வரும் கோலளவல்லி பாத்திரம் ஜெயலலிதாவை குறிக்கவில்லை  என கூறியிருகிறார்.
விஜய் ரசிகர்ள் சர்கார் திரைப்படத்தை கொண்டாடிவரும் சூழ்நிலையில் இந்த படத்துக்கு ஆளும் தரப்பில் கடும் நெருக்கடி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
 
இந்நிலையில் இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்திருப்பது ஜெயலிதாவும் கதாபாத்திரமா என விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.
 
இந்நிலையில் இத்திரைப்படம் குறித்தும் அதில் இடம் பெற்றுள்ள கோமளவல்லி கதாபாத்திரம் குறித்து டி.டி.வி.தினகரன் கூறியதாவது:
 
ஜெயலலிதாவின் பெயர் அதுவல்ல என்றும் அந்த பெயரில் அவர் திரைப்படத்தில் கூட நடித்ததில்லை என்று தெரிவித்திருந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெட்மி ஓபன் சேல்: சியோமி நிறுவனம் அதிரடி அறிவிப்பு!