வடமாநிலத்தில் 5 மாநிலத் தேர்தல் பணிகள் பரபரப்புடன் நடந்து வரும் நிலையில் மணிப்பூர் மாநிலசட்டப்பேரவைத் தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது: 2 ஆம் கட்ட தேர்தல் மார்ச் மாதம் 3 ஆம் தேதிக்குப் பதில்லாக 5 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது.